மன்னித்து விடுப்பா, ஒரே வார்த்தையில் விஜய் ரசிகனையே ஆச்சரியப்படுத்திய அஜித்

அஜித் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதரும் கூட. இவரை எந்த ஒரு சினிமா விழாக்களிலும் பார்க்க முடியாது அஜித்தை பார்க்க வேண்டும் என்றால் ஏதாவது படப்பிடிப்பிற்கு செல்ல ஏர்போட் வந்தால் மட்டுமே உண்டு.

இந்த நிலையில் அஜித் நேற்று சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றிற்கு விசிட் அடித்துள்ளார், ஆனால், அவர் ஏன் அங்கு சென்றார் என்று தெரியவில்லை.

ஆனால், நள்ளிரவு ஆகியும் அஜித்தை பார்க்க மாணவர்கள் கூட்டம் காத்திருக்க, ஒரு வழியாக மாணவர்களை சந்தித்து அஜித் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அப்போது விஜய் ரசிகர் ஒருவர்சார் உங்களை பார்க்க 12 மணி நேரம் காத்திருக்கின்றேன் என கூறியுள்ளார்அதற்கு அஜித் ‘மன்னித்து விடுப்பா, உங்களை பார்க்க நான் 26 வருடம் காத்திருக்கின்றேன்(அஜித் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்து 26 வருடம் ஆகியுள்ளது)’ என சிரித்துக்கொண்டே சொல்ல அந்த ரசிகர் இதை தன் பேஸ்புக் பக்கத்தில் இதை பகிர்ந்துள்ளார்.

Comments

Popular posts from this blog

ஏன் திடீரென்று அஜித் அந்த கல்லூரிக்கு சென்றார் தெரியுமா வெளிவந்த ரகசியம்

இன்று அஜித்தின் சம்பளம் 25 கோடி, அன்று அவருக்கு கொடுத்தது 2500 ருபாய் சுரேஷ் மேனன்

ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியதால் ஆஸ்திரேலிய தலைவர் பதவி நீ௧்௧ம்