ஓவியாவை கைப்பற்றிய சினேகன்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ஓவியா. இவருக்கு என்று ஆர்மி எல்லாம் தொடங்கிவிட்டார்கள் இணையத்தில். அந்த அளவிற்கு பெரிய ரசிகர்கள் பலம் வந்தும் ஓவியா படங்களில் பெரிதாக கவனம் செலுத்துவது போல் தெரிவதில்லை.

பிக்பாஸ் வீட்டில் எப்படி தன் இஷ்டத்திற்கு இருந்தாரோ, அதேபோல் தான் வெளியிலும் ஓவியா, இந்நிலையில் சினேகன் அடுத்து பனங்காட்டு நரி’ என்ற படத்தில் நடிக்கின்றார்.

அந்த படத்தில் சினேகனுக்கு ஜோடியாக நடிக்க ஓவியாவை அனுக, அவரும் சம்மதித்துவிட்டார் என கூறப்படுகின்றதுஇப்படத்தின் பர்ஸ்ட் லுக் கூட மலேசியாவில் கடந்த மாதம் ஓவியா வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்க.

Comments

Popular posts from this blog

ஏன் திடீரென்று அஜித் அந்த கல்லூரிக்கு சென்றார் தெரியுமா வெளிவந்த ரகசியம்

இன்று அஜித்தின் சம்பளம் 25 கோடி, அன்று அவருக்கு கொடுத்தது 2500 ருபாய் சுரேஷ் மேனன்

ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியதால் ஆஸ்திரேலிய தலைவர் பதவி நீ௧்௧ம்