விஸ்வாசம் அஜித் போட்டுள்ள கறார் கண்டிஷன்

விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஸ்ட்ரைக்கிற்கு பிறகு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் அவர்களுடன் பிரபல கிட்டார் இசைக் கலைஞரான கெபா ஜெரோமியாவும் பணியாற்றுகிறார் இந்த படத்தின் படப்பிடிபிற்க்காக ரூபாய் 3 கோடி செலவில் பிரமாண்டமான செட் போடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் சில பாடல்களை முழுவதுமாக முடித்து விட்டார் D.இமான். மேலும், சில ட்யூன்களை கம்போஸ் செய்து வருவதாக இசைக்கலைஞர் கெபா ஜெரோமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார். இந்த தகவல்கள் இணையாத்தில் வைரலாயின. ஆனால், திடீரெனே இந்த ட்வீட் நீக்கப்பட்டது.

நடிகர் அஜித்தின் தலையீடு காரணமாகவே தனது ட்வீட்டை நீக்கியுள்ளார் கெபா ஜெரோமி என்று கூறுகிறார்கள். படம் பற்றிய எந்த தகவலையும் வெளியிட வேண்டாம். இதனால், படத்தின் மீது எதிர்பார்ப்பும், ஆவலும் ரசிகர்களுக்கு எல்லை மீறி செல்கிறது. அதனால், படம் குறித்த எந்த தகவலும் படக்குழுவில் உள்ளவர்களிடமிருந்து வெளியே செல்ல கூடாது என்று கறார் கண்டிஷன் போட்டுள்ளாரம் அஜித்குமார்.

Comments

Popular posts from this blog

ஏன் திடீரென்று அஜித் அந்த கல்லூரிக்கு சென்றார் தெரியுமா வெளிவந்த ரகசியம்

இன்று அஜித்தின் சம்பளம் 25 கோடி, அன்று அவருக்கு கொடுத்தது 2500 ருபாய் சுரேஷ் மேனன்

ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியதால் ஆஸ்திரேலிய தலைவர் பதவி நீ௧்௧ம்