மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் அஜித் பட தயாரிப்பாளர் கண்டுக்கொள்வாரா அஜித்

அஜித் தனக்கென்று நல்ல ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது விசுவாசம் படம் விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் அஜித்தின் முந்தைய படமான விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி தான் விசுவாசம் படத்தையும் தயாரிக்கவுள்ளது.

அந்த படம் தோல்வியடைந்த ஒரே காரணத்தால் தான் மறுபடியும் அஜித் அந்த நிறுவனத்திலேயே நடிக்க சம்மதித்தார்இதற்கு முன் ஏ.எம்.ரத்னத்திற்கும் இப்படி ஒரு உதவியை அஜித் செய்தார், ஆனால், அஜித்தின் முதல் படமான அமரவாதி பட தயாரிப்பாளர் கூட தற்போது மிகவும் கஷ்டத்தில் தான் இருக்கின்றாராம் தன்னை அறிமுகப்படுத்திய நன்றிக்கடனுக்காக தல அவருக்கும் உதவுவாரா? பார்ப்போம்.

Comments

Popular posts from this blog

ஏன் திடீரென்று அஜித் அந்த கல்லூரிக்கு சென்றார் தெரியுமா வெளிவந்த ரகசியம்

இன்று அஜித்தின் சம்பளம் 25 கோடி, அன்று அவருக்கு கொடுத்தது 2500 ருபாய் சுரேஷ் மேனன்

ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியதால் ஆஸ்திரேலிய தலைவர் பதவி நீ௧்௧ம்